பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்அறிமுக நிகழ்வு
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaஎனது புதிய நூல் "பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்"அறிமுக நிகழ்வு இலங்கையைத் தொடர்ந்து கனடாவில் நடைபெறுகிறது. ரொரன்ரோ நகரில் எதிர் வரும் மே14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வில் நானும் ஆனந்தராணியும் வழங்கும் "அரங்க நினைவலைகள்" ஆற்றுகையும் இடம் பெறும்
பனிவிழும் பனைவனம் நூல் வெளியீடு
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaசெல்வம் அருளானந்தம் அவர்களின் பனிவிழும் பனைவனம் நூல் வெளியீடு
கருவறைக் கோவில்
JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, Canadaஆரபி படைப்பகம் வழங்கும் கருவறைக் கோவில்
Psychosocial Educational Series – 56
Psychosocial Educational Series - 56 தொடரும் மௌனங்கள் - முள்ளிவாய்க்கால் (Silenced Voices -Mullivaikkal) Click here https://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
தமிழின அழிப்பு நினைவு நாள்
Albert Campbell Square 150 Borough Dr, Scarborough, ON, Canadaதமிழின அழிப்பு நினைவு நாள்
CGTA Business Expo
369 Global 100 Westney Rd S, Ajax, Ontario, CanadaJoin us for a one-day Business Growth Expo, the ultimate hub for innovation, collaboration, and expansion! This dynamic event boasts a captivating trade show with cutting-edge exhibitors, a diverse line-up of influential speakers, and unparalleled networking opportunities. Delve into a wide range of vital topics, from business scalability to technology-driven
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 19 மே வெள்ளிக்கிழமை 2023நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) பேசுநூல்: யுவால் நோவா ஹராரியின் “சேப்பியன்ஸ்”(மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு) பேசுபவர்: எழுத்தாளர் க.சண்முகலிங்கம் Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/84777257162 Meeting ID: 847 7725 7162Passcode: 554268 See less
ChiDAES – Canada’s 2023 Annual Gathering
Church of St Stephen Downsview 2259 Jane St, North York, Ontario, CanadaChiDAES - Canad's 2023 Annual Gathering
Scarborough Mayoral Debate
University of Toronto Scarborough Campus 1265 Military Trail, Scarborough, Ontario, CanadaScarborough Mayoral Debate set for May 24 Community organizations come together for premier Scarborough byelection event Mayoral candidates will take the stage May 24 at University of Toronto Scarborough Campus for an all-topics debate. The event is being put on by key Scarborough organizations, the Scarborough Community Renewal Organization (SCRO),
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!