தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நூல் அறிமுக நிகழ்வு

Experts Educational Center 850 Tapscott Rd Unit #48, Scarborough, Ontario, Canada

போரின் கொடிய கரங்கள் ஈழத்தமிழ் மாணவர்களை சிதைத்த கதைகளைப் பேசும் நாவல் இது கற்பனைக்கதையல்ல, நிஜத் துயரங்களைத் தாங்கி வன்னியின் வாழ்வியலைச் சொல்கின்றது, யாழ் நகரின் திறந்தவெளிச் சிறையைப்பற்றிப் பேசுகின்றது அன்புடன் அழைக்கின்றோம்.

Free

Eluththaalar Arankam 12

Tamil Writers' Association of Canada is inviting you to a scheduled Zoom meeting. Topic: Eluththaalar Arankam 12 Time: Aug 4, 2023 07:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81067335280?pwd=TU5uYlpFbllFejNWcytCcHRvbFVVZz09&fbclid=IwAR2HpsfR3nQNQ-y5Z5aCslhhFfzfJuUB_x5u4m7YWgxX1-HHObxNAAaAJ5Y#success Meeting ID: 810 6733 5280Passcode: 2023

Free

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 30

ஆழியாள் கவிதைகள் : உரையாடல் நாள்: சனிக்கிழமை 05-08-2023 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 இலங்கை நேரம் - மாலை 7.00 கனடா நேரம் - காலை 9.30 இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 வழி: ZOOM Join Zoom Meeting: Meeting ID: 389 072 9245 Passcode: 12345 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09 உரை நிகழ்த்துவோர் : சி.ரமேஷ்தானாவிஷ்ணுதர்சிகா ரமணாகரன்சு.குணேஸ்வரன் · இலக்கியவெளி இணையத்தள அறிமுகம்

TGTE’s Track & Field Competition 2023

Birchmount Stadium 75 Birchmount Rd, Scarborough, ON, Canada

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 4 வயது முதல் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான 5வது வருட தடகள விளையாட்டுப் போட்டி, மற்றும் சிறப்பு நிகழ்வாக கயிறு இழுத்தல் போட்டி ஆகியன நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 5, 2023 அன்று காலை 10.00 மணி முதல் Birchmount Stadium (85 Birchmount Road)இல் நடைபெறும்.

Free

Joythi Vila 2023

Sri Ayyappa Samajam Of Ontario - Iyappan Temple 635 Middlefield Rd, Scarborough, ON, Canada

Jothi Vila 2023

Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!