Anpuneri Annual BBQ 2023

Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canada

Anpuneri Annual BBQ

கர்நாடக இசைக் கச்சேரி

Sringeri Vidya Bharati Foundation - SVBF 80 Brydon Dr, Etobicoke, ON, Canada

கனடா பாரதி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் சுதா ரகுநாதன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி எதிர்வரும் யூன் 18ம் திகதி ஈற்றொபிக்கோ நகரில் நடைபெறவுள்ளது.

$20

உதயன் சர்வதேச விருது விழா- 2023

Metropolitan Centre 3840 Finch Ave E, Scarborough, ON, Canada

கடந்த 17வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவரும் ‘ உதயன் சர்வதேச விருது விழா-2023 எதிர்வரும் யூன் 18 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. வழமைபோல இலங்கை. தமிழ்நாடு மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற வெற்றியாளர்கள் அன்றைய தினம் கௌரவிக்கப்படவுள்ளார். இவ்வருடத்திற்குரிய ‘இனங்களுக்கிடையிலான நல்லுறவு விருது, ஓன்றாரியோ மாகாணத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பெறவுள்ளது.

Psychosocial Educational Series – 58

Psychosocial Educational Series - 58 We Understand the Process of Our Life Click here https://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode

Free

Taste of Asia

Taste of Asia Canada's largest Asian Festival

Free

Still I Rise நூல் வெளியீடு

Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canada

கனடா வாழ் எழுத்தாளர் க. நவம் அவர்கள் அனைவரையும் அன்றைய தினம் தனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கின்றார்.. நூல் வெளியீடு மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய "எனினும் நான் எழுகின்றேன் STILL I RISE" எனும் நூல் வெளியிடப்படவுள்ளது காலம்: 24 ஜுன், 2023, சனிக்கிழமை,பி.ப. 2.30 – 5.00இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்Scarborough Civic Centre,150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

Free

கான வைபவம்

Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canada

கான வைபவம்

Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!