Eluththaalar Arankam 10
Tamil Writers Association of Canada is inviting you to a scheduled Zoom meeting. Topic: Eluththaalar Arankam 10 Time: Jun 9, 2023 07:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/82768207837…Meeting ID: 827 6820 7837Passcode: 2023
35th Battle of the Blues
Sunnybrook Park 1132 Leslie St, Toronto, ON, Canada35th Battle of the Blues Annual Cricket Encounter
பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் கோடை கால ஒன்றுகூடல்
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canadaபருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் கோடை கால ஒன்றுகூடல்
JCC Vembadi Picnic 2023
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, CanadaJCC Vembadi Picnic 2023
தூவானம் திரைப்பட சிறப்புக் காட்சி
Woodside Square Cinemas 1571 Sandhurst Cir, Scarborough, ON, Canadaசிரேஷ்ட வைத்திய நிபுணரின் முழு நீளபடமான “தூவானம்". இத் திரைப்படம், எமது வாழ்வியலையும் கலை கலாசாரத்தையும் தனித்துவத்தையும் உணர்வுபூர்வமாகச் சித்தரித்து நிற்பதால் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்று வருகின்றது.முழுக்க முழுக்க ஈழுத்துக் கலைஞர்களால் உருவான இத் திரைக்காவியம் உலகம் முழுவதும் வாழும் எமது புலம்பெயர் மக்களுக்காகத் திரையிடப்பட இருக்கின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயின்று, புலம்பெயர்ந்து வாழும் வைத்தியர்களின் அமைப்பான JMFOA (JAFFNA MEDICAL FACULTY OVERSEAS AUMNI) அனுசரணையுடன்
இலக்கியச் சந்திப்பும், உரையாடலும்!
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaஎதிர்வரும் ஜூன் 10, 2023 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு எழுத்தாளர்கள் முருகபூபதி, சாம்ராஜ் ஆகியோருடனானதோர் இலக்கியச் சந்திப்பும், கலந்துரையாடலும் தேடகம், காலம் & பதிவுகள் ஏற்பாட்டில் 3600 Kingston Road, Scarboroughவில் அமைந்துள்ள ஸ்கார்பரோ சமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது. கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.
D – Night Chapter 2
Sir John A Macdonald CI 2300 Pharmacy Ave, Scarborough, ON, CanadaD - Night Chapter 2
மருதவாசல் 2023
Queen Palace Banquet Hall 1173 Brimley Rd, Scarborough, ON, Canadaவட்டக்கச்சி மக்கள் ஒன்றியம் பெருமையுடன் நடத்தும் மருதவாசல் 2023
இசைப்பிரியனின் இதயராகங்கள் 2023
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaஇசைப்பிரியனின் இதயராகங்கள் 2023
சிந்தனைக்களம்
Topic: ‘பரதநாட்டிய வடிவமைப்பில்(Choreography) எனது அநுபவங்கள்’Time: Jun 10, 202309:00 PM EST (Canada) Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81078664328?pwd=V2ZzZDcvYkwyc1hZaFVhckNFRW5LZz09 Meeting ID: 810 7866 4328Passcode: 801838
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!