Ekuruvi Steps 2023
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, CanadaEkuruvi Steps 2023 - Value Addition Awareness மதிப்புக்கூட்டல் Ekuruvi Steps 2023 இந்த வருடமும் June 25 ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம் 10,000 Steps Per Day to over 60 Days வரும் ஜூலை 25 திகதியிலிருந்து ஓகஸ்ட் 25 வரை அறுபது நாட்க்கள், நாள் ஒன்றுக்கு 10,000 காலடிகள் என்று இலக்கு கண்காணிக்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து உங்கள் மனம் ,உடல் அரோக்கியதை மேம்பெடுத்துவது