இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 32

சோலைக்கிளி படைப்புகள்: ஓர் உரையாடல் நாள்: ஞாயிற்றுக்கிழமை 19-11-2023நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00இலங்கை நேரம் - மாலை 7.00கனடா நேரம் - காலை 8.30இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 வழி: ZOOM Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3890729245 Meeting ID: 389 072 9245Passcode: 12345

Free

வ.ந. கிரிதரனின் மூன்றுநூல்களின் வெளியிரும் உரைகளும்

Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

வ.ந. கிரிதரனின் மூன்றுநூல்களின் வெளியிரும் உரைகளும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 19, 2023 அன்று மாலை 5 மணிக்கு நடிபெறவுள்ளது.

Free

Psychosocial Educational Series 65

ஆறாத மனங்களும் மாறாத வடுக்களும் (Invisible Wounds and Unhealed Hearts)" சமூக உளவளம் பேணும் தொடர் - 65 link herehttps://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode

Free

தமிழீழத் தேசியக் கொடிநாள்

Scarborough Event Centre 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON, Canada

தமிழீழத் தேசியக்கொடி நாள் நவம்பர் 21, செவ்வாய்க்கிழமை ,கனடாவில் அனுசரிக்கப்பட உள்ளது. உங்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைக்கிறது. நிகழ்வு இடம் பெறும் இடம்: Scarborough Event Center5637 Finch Ave East,Scarborough, Unit # 1 , ON M1B 5K9 நேரம்: மாலை 6.00 - இரவு 8.30

Free

கார்திகைப் பூக்கள் – 2023

Queen Palace Banquet Hall 1173 Brimley Rd, Scarborough, ON, Canada

பைரவி நுண்கலைக்கூட மாணவர்களுடன் சகானா இசை கல்லூரி மற்றும் சிகரம் படிப்பக மாணவர்கள் இணைந்து வழங்கும் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகார்திகைப் பூக்கள் - 2023 எதிர்வரும் 24ம் திகதி நடைபெற உள்ளது. எமது இளந்தலைமுறையின் இசை அஞ்சலி நிகழ்வை காண வாருங்கள் Bhairavi Music Academy students, alongside Sahana Music Academy students will be performing Maveerar songs in remembrance of the Maveerar who

Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!