MTO Thai Pongal 2024

Middlefield Collegiate Institute 525 Highglen Ave, Markham, ON, Canada

MTO Thai Pongal 2024

Free

City of Markham’s Tamil Heritage Month Celebration

Markham Civic Centre 101 Town Centre Blvd, Markham, ON, Canada

This will be a festive evening celebrating Tamil Heritage Month with traditional performances and authentic Tamil delicacies. There will be a reception from 6-7 PM and the official ceremony will start at 7 PM.

Free

GPS Dinner Night 2024

Kennedy Convention Centre 1199 Kennedy Rd, Scarborough, ON, Canada

Kalviyankadu Gnanapaskarothaya Cultural Association Canada (GPS) Dinner Night 2024

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 34

“பேராசிரியர் செ.யோகராசாவின் பன்முக ஆளுமை” நாள்: ஞாயிற்றுக்கிழமை 28-01-2024 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 இலங்கை நேரம் - மாலை 7.00 கனடா நேரம் - காலை 8.30 இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 வழி: ZOOM Join Zoom Meeting: Meeting ID: 389 072 9245 Passcode: 12345 https://us02web.zoom.us/j/3890729245… உரை நிகழ்த்துவோர்: விரிவுரையாளர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ்விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக்விரிவுரையாளர்

Free

தமிழ் மரபுத் திங்கள் 2024 – TGTE

Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canada

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில்தமிழ்மரபுத் திங்கள் விழாவும் , தைப் பொங்கல்நிகழ்வும் புதிய ஆண்டில் ஐனவரி 27, /2024 இல் தமிழிசைக்கலாமன்ற அரங்கில் எழுச்சிகரமாகநடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடிய நாடாளுமன்றத்தில் அனைத்துஉறுப்பினர்களின் ஆதரவோடும் தை மாதம் தமிழ்மரபுரிமைத் திங்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும்வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் வண்ணம்பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வைச்சிறப்பிக்குமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.நாடுகடந்த தமிழீழ

Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!