Tamil Heritage Month 2024 – Stouffville Multicultural Association
Stouffville District Secondary School 801 Hoover Park Dr, Whitchurch-Stouffville, Ontario, CanadaTamil Heritage Month celebration hosted by Stouffville Multicultural Association
நாட்டார் இயல் விழா
Markham Convention Centre 2901 Markham Rd, Toronto, ON, Canadaநாட்டார் இயல் விழா
GPS Dinner Night 2024
Kennedy Convention Centre 1199 Kennedy Rd, Scarborough, ON, CanadaKalviyankadu Gnanapaskarothaya Cultural Association Canada (GPS) Dinner Night 2024
இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 34
“பேராசிரியர் செ.யோகராசாவின் பன்முக ஆளுமை” நாள்: ஞாயிற்றுக்கிழமை 28-01-2024 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 இலங்கை நேரம் - மாலை 7.00 கனடா நேரம் - காலை 8.30 இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 வழி: ZOOM Join Zoom Meeting: Meeting ID: 389 072 9245 Passcode: 12345 https://us02web.zoom.us/j/3890729245… உரை நிகழ்த்துவோர்: விரிவுரையாளர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ்விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக்விரிவுரையாளர்
தமிழ் மரபுத் திங்கள் 2024 – TGTE
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில்தமிழ்மரபுத் திங்கள் விழாவும் , தைப் பொங்கல்நிகழ்வும் புதிய ஆண்டில் ஐனவரி 27, /2024 இல் தமிழிசைக்கலாமன்ற அரங்கில் எழுச்சிகரமாகநடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடிய நாடாளுமன்றத்தில் அனைத்துஉறுப்பினர்களின் ஆதரவோடும் தை மாதம் தமிழ்மரபுரிமைத் திங்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும்வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் வண்ணம்பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வைச்சிறப்பிக்குமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.நாடுகடந்த தமிழீழ
புதுவைப் பூம்புனல் 2024
JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, Canadaபுத்தூர் கிழக்கு ஸ்ரீ குமரகுருபரன் சனசமூகநிலையம் பெருமையுடன் வழங்கும் புதுவைப் பூம்புனல் 2024
மாபெரும் வாகன ஊர்தி முற்றுகைப்போராட்டம்
Feb 4 .சிறிலங்கா சுதந்திர தினம், ஈழத் தமிழர்களுக்கு துக்க நாள், தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்ட நாள் 76ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் இன அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட எம் மக்களை நினைவு கூர்ந்தும், இமாலயப்பிரகடனத்தை நிராகரித்தும், சிறிலங்கா துணைத்தூதரகத்தால் முன்னெடுக்கப்படும் சிறலங்கா சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்த்து “மாபெரும் வாகன ஊர்தி முற்றுகைப்போராட்டம்” நடைபெறவுள்ளது. இம்முறை Feb 4 சிறிலங்கா துணைத்தூதரகம் ஆயிரம் பேர் கொண்ட மண்டபத்தை
அனலைதீவு ஐயனார் கோவில் திருப்பணி கலந்துரையாடல்!
Sri Ayyappa Samajam Of Ontario - Iyappan Temple 635 Middlefield Rd, Scarborough, ON, Canadaகனடாவில் எதிர்வரும் 04.02.2024 இல் நடைபெறவுள்ள அனலைதீவு ஐயனார் கோவில் திருப்பணி வேலைகள் தொடர்பான கலந்துரையாடலுக்கு அனைத்து ஐயனார் அடியார்களையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் இவ்வண்ணம்அனலைதீவு ஐயனார் கோவில் பரிபாலனசபை.
Psychosocial Educational Series – 69
மரபும் எங்கள் அடையாளமும் Psychosocial Educational Series - 69 link herehttps://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
OCTD – நூல் வெளியீடு
Malvern Recreation Centre 30 Sewells Rd, Scarborough, ON, CanadaOCTD - நூல் வெளியீடு
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!