அத்திப்பட்டில் ஒரு அத்தியாயம்
AEG Liebherr Auditorium 130 Navy St, Oakville, ON, CanadaA full length social drama, written, directed and produced by Partha Sankara
யாழ் விக்ரோறியா கல்லூரி வருடாந்திர ஒன்றுகூடல்!
L'Amoreaux Sports Complex 100 Silver Springs Blvd, Scarborough, ON, Canadaயாழ் விக்ரோறியா கல்லூரி சுழிபுரம் முன்னாள் மாணவர் சங்கம் - கனடா வருடாந்திர ஒன்றுகூடல் மற்றும் பொது கூட்டம் 2019
Kilithattu
Major Abbas Ali Park 180 McLevin Ave, Scarborough, ON, CanadaKilithattu National Game of Tamil Eelam
Coffee and Vaddai
Aaniin Community Centre and Library 5665 14th Avenue, Markham, ON, CanadaDear Markham Tamil Organization's current and past members, This a friendly reminder about the "Coffee and Vadai" social event which will be held this Sunday August 25th at Aaniin Community Center between 2:00 pm and 4.00pm. MTO, in partnership with Markham Public Library, cordially invites you to the social gathering
Stand with Families of Tamils Disappeared by Sri Lanka
Milliken Mills Community Centre 7600 Kennedy Rd, Markham, ON, CanadaWe ask that you come together in solidarity with us and stand with families of Tamils disappeared by the Sri Lankan State as we mark International Day of the Victims of Enforced Disappearances on August 30, 2019. Please show your support by attending this very important event for international action.
சுன்னாகம் மக்கள் கோடைகால ஒன்றுகூடல்
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canadaசுன்னாகம் மக்கள் ஒன்றியம் கனடா - கோடைகால ஒன்றுகூடல் Milliken Park - Lot B
நட்சத்திர விழா 2019
Morningside & Finch Scarborough, ON, Canadaகோடை விடுமுறையை உற்சாகமாய் நிறைவு செய்ய இரு நாள் நிகழ்வாக கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019,ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01ம் திகதிகளில். கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா பிரமாண்டமாக 2 நாள் நிகழ்வாக Scarborough முற்றவெளி அரங்கில் (Morningside & Finch) சந்திப்பில் நடைபெறுகின்றது கோடை விடுமுறையை உற்சாகமாய் நிறைவு செய்ய இரு நாள் நிகழ்வாக கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019,ஆகஸ்ட்
ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல்
Toronto Tamil Sangam Hall 5633, Finch avenue East, Unit #7, Scarborough, ON, Canadaரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல் திராவிட இனமும் தமிழ் மொழியும் சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “திராவிட இனம் - மானிடவியல் நோக்கு” - திரு. க.சண்முகலிங்கம் ‘’தமிழும் ஏனைய திராவிட மொழிகளும்” - கலாநிதி பார்வதி கந்தசாமி “தமிழ்ப் பிராமியும் பிராகிருதமும்” - கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் ‘’தமிழும், சமஸ்கிருதமும், பிராகிருதமும்” - கலாநிதி மைதிலி தயாநிதி ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 31-08-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement) தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்
Education Foundation of Canada Dinner Night 2019
JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, CanadaEducation Foundation of Canada Dinner Night 2019 தாயகத்தில் எமது #கல்வி #மேம்பாட்டு வேலைத்திட்டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை திரட்டும் நோக்கிலும் நமது நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இரவு விருந்துடன் கூடிய இயல் இசை நாடக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம் இதில் தாயகப் பற்றோடு கலந்துகொண்டு சிறப்பிக்கும் உங்களைப் போன்றோரின் பேராதரவு தான் எமது கல்வி மேம்பாட்டு திட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்கும்.
மீசாலை வீரசிங்கம் கல்லூரி OSA கனடா ஒன்றுகூடல்
Neilson Park 1555 Neilson Rd, Scarborough, ON, CanadaSeptember 01 ஞாயிறு.... வீரசிங்கம் கல்லூரியுடன் தொடர்புடைய அனைவரும் மற்றும் நலன் விரும்பிகள் யாவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்..

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!