வித்துவான் வேந்தனாரின் நூற்றாண்டுவிழாவும் நூல்கள் வெளியீடு!

Sri Ayyappa Samajam Of Ontario - Iyappan Temple 635 Middlefield Rd, Scarborough, ON, Canada

அன்பிற்குரிய கனடிய தமிழ் அன்பர்கள், வேலணையூரவர்கள், புங்குடுதீவு ஊரவர்கள், வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா உறுப்பினர்கள், வேலணை மக்கள் ஒன்றியம்- கனடா உறுப்பினர்கள், வேலணை சைவப் பிரகாச வித்தியாசாலை, வேலணை சரசுவதி வித்தியாசாலை பழைய மாணவர்கள் , புங்குடுதீவு நலன்புரிச் சங்கம்- கனடா உறுப்பினர்கள், யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்-கனடா உறுப்பினர்கள், கனடிய தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள்- மாணவர்கள்- பெற்றோர்கள், மற்றும் கனடிய

Free

யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும்” -நூல் வெளியீடு

Milliken Mills Community Centre 7600 Kennedy Rd, Markham, ON, Canada

யாழ். நூலகம் 1981 இல் எரியூட்டப்பட்ட பொழுது பிரதம நூலகராக கடமையில் இருந்த திருமதி ரூபவதி நடராஜா அவர்களின் நேரடி அனுபவப்பகிர்வு. "யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும்" என்ற வரலாற்று ஆவணப்பதிவு - நூல் வெளியீடு எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி சனிக்கிழமை Milliken Mills Community Centre, (7600 Kennedy Road) மார்க்கத்தில் பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது . கனடிய தமிழ் பேரார்வலர்கள் மற்றும் மாநகர

Free

நூல் வெளியீடு – மகிழம்பூவும் அறுகம்புல்லும்

Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canada

அறுகம்புல்லும் மகிழம்பூவும் அறுகம்புல்லும் மகிழம்பூவும் என்ற நாவல் கிருஷ்ணவேணி கந்தவேள் எனும் இயற்பெயரும், தீபதிலகை எனும் புனைபெயரும் கொண்ட, பன்முக ஆற்றலுள்ள‌ எழுத்தாளர் தீபதிலகையால் எழுதப்பட்டிருக்கிறது. Date & Time: August 09, 2019  5:00 PM Venue: Scarborough Civic Centre - Committee Room 1&2 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7 Scarborough, ON Tel. & Detail: சி. கோபு 647-892-1418

நந்திக்கடல் பேசுகிறது – நூல் அறிமுகம்

GTA Square mall 5215 Finch Ave E, Scarborough, ON, Canada

நந்திக்கடல் பேசுகிறது - நூல் அறிமுகம் - விற்பனை - உரைகள் - கலந்துரையாடல். ஒழுங்கமைப்பு - தேசியம் விபரம் அறிய - 416.951.2681

Free

இளங்கோவின் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வும் புத்தகக் கண்காட்சியும்

Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

மே 28 சனி 2022 மாலை 4மணி தொடக்கம் 8 மணிவரை இளங்கோவின் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வும் "காலம்" வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும் SCARBOROUGH VILLAGE . CRC 3600 kingstion road (@ markham Rd) தொடர்புகளுக்கு: 416-731-1752 647-293-0693

Free

முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canada

தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலை இடம்: தமிழ் இசைக் கலாமன்றம் 1120 Tapscott Road, unit #3 Scarborough, MIX 1E8 காலம்: ஜூன் 12, 2022 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:00 மணிக்கு தொடர்புகளுக்கு: 647-850-0152 / 647-881-3613 [email protected] விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்!

Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!