BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Toronto Tamil - ECPv6.18.0//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://torontotamil.com
X-WR-CALDESC:Events for Toronto Tamil
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/Toronto
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20180311T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20181104T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20190310T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20191103T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20200308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20201101T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20190727T170000
DTEND;TZID=America/Toronto:20190727T230000
DTSTAMP:20190724T173635Z
CREATED:20190721T190426Z
LAST-MODIFIED:20190724T173635Z
UID:1448-1564246800-1564268400@torontotamil.com
SUMMARY:வித்துவான் வேந்தனாரின் நூற்றாண்டுவிழாவும் நூல்கள் வெளியீடு!
DESCRIPTION:அன்பிற்குரிய கனடிய தமிழ் அன்பர்கள்\, வேலணையூரவர்கள்\, புங்குடுதீவு ஊரவர்கள்\, வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா உறுப்பினர்கள்\, வேலணை மக்கள் ஒன்றியம்- கனடா உறுப்பினர்கள்\, வேலணை சைவப் பிரகாச வித்தியாசாலை\, வேலணை சரசுவதி வித்தியாசாலை பழைய மாணவர்கள் \, புங்குடுதீவு நலன்புரிச் சங்கம்- கனடா உறுப்பினர்கள்\, யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்-கனடா உறுப்பினர்கள்\, கனடிய தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள்- மாணவர்கள்- பெற்றோர்கள்\, மற்றும் கனடிய தமிழ் இலக்கிய அமைப்புகளின் உறுப்பினர்கள்- கனடிய தமிழ் ஊடகவியலாளர்கள்\, தமிழ் ஆர்வலர்கள்- தமிழ் உணர்வாளர்கள்\nஆகிய அனைத்துத் தமிழ் உறவுகளே \nஎனதருமைத் தந்தையும்\, ஈழத் தமிழ்ப் பேரறிஞருமான தமிழ்ப்பேரன்பர் வித்துவான் க வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையும்\, அதையொட்டிய ஆறு நூல்கள்\, மூன்று குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவையும்\, வரும் 27.07.2019 சனிக்கிழமை\, கனடா – ரொரன்றோவிலுள்ள அய்யப்பன் கோயில் மண்டபத்தில்( Iyappan Temple Hall\, 635 Middlefield Road\, Scarbirough\, Ontario\, M1V 5B8) \, கனடாவிலுள்ள எனது தாய் மாமன்மாரின் பிள்ளைகள்\, வேலணை ஊரவர்கள் \, புங்குடுதீவு ஊரவர்கள்\, எனது யாழ் இந்து நண்பர்கள் அவர்களின் ஆதரவுடன் கொண்டாடவுள்ளேன். \nஇவ் விழாவிற்கு நீங்கள் உங்கள் உறவுகளுடன் குடும்பமாக வந்து\, கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென \, வேந்தனாரின் தமிழ் உணர்வின் பேரால்\, அன்போடும் \, உரிமையோடும் அழைப்பு விடுகின்றேன். \nஇத்துடன் இந்த விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். \nஇதனை நீங்கள் உங்கள் நண்பர்களுடன்- தமிழ் அறிஞர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி \, பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன். \nஇலண்டனில் இந் நூற்றாண்டு விழாவை கடந்த சித்திரை மாத இறுதியில் கொண்டாடிய போது\, வெளியிடப்படுகின்ற ஆறு நூல்கள்- மூன்று குறுந்தகடுகள் பற்றிய விளக்கத்தை\, 19 நிமிடக் காணொளியாக\, இலண்டன் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து கொண்டேன். அதனை இன்று உங்களுடனும்\, வெளியிடும் வெளியீடுகளின் விளக்கம் கருதி இணைத்துள்ளேன். திகதி – இடம் போன்ற விபரங்களை நீங்கள் கவனிக்க வேண்டாம். \nஇச் செய்தியின் தொடக்கத்திலும் \, அழைப்பிதழிலும் \, கனடா – ரொரன்றோ நிகழ்வின் விபரங்கள் தெளிவாகக் கொடுக்கப் பட்டுள்ளன. \nஇந்த விழாவிற்கான அழைப்பை\, கவி வடிவில் \, என் குரலோசையிலும்\, பதிய விட்டுள்ளேன். \nமீண்டும் உங்கள் அனைவரையும் 27.07.2019 நடக்கவிருக்கும் வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா- நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு\, மாலை 4.45 மணிக்குப் பிந்தாமல் வந்து\, நிகழ்வுகள் சரியாக 5 மணிக்குத் தொடங்க ஒத்துழைக்கும்படி\, அன்புடனும் \, பணிவுடனும் வேண்டிக் கொள்கின்றேன். \n” வில்லிற்கு வீரன் யாரெனில் விஜயனாகும்\nவிறல் தமிழ் சொல்லிற்கு வேந்தன் யார்? வேந்தனார். \nநன்றி.\nஅன்புடன்\nவேந்தனார் இளஞ்சேய்\nஇலண்டன்
URL:https://torontotamil.com/event/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/
LOCATION:Sri Ayyappa Samajam Of Ontario – Iyappan Temple\, 635 Middlefield Rd\, Scarborough\, ON\, M1V 5B8\, Canada
CATEGORIES:Book Release
ATTACH;FMTTYPE=image/jpeg:https://torontotamil.com/wp-content/uploads/2019/07/viththuvan-venthanar.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20190727T173000
DTEND;TZID=America/Toronto:20190727T203000
DTSTAMP:20190724T180453Z
CREATED:20190722T051758Z
LAST-MODIFIED:20190724T180453Z
UID:1497-1564248600-1564259400@torontotamil.com
SUMMARY:யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும்" -நூல் வெளியீடு
DESCRIPTION:யாழ். நூலகம் 1981 இல் எரியூட்டப்பட்ட பொழுது பிரதம நூலகராக கடமையில் இருந்த திருமதி ரூபவதி நடராஜா அவர்களின் நேரடி அனுபவப்பகிர்வு. \n“யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும்” என்ற வரலாற்று ஆவணப்பதிவு – நூல் வெளியீடு எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி சனிக்கிழமை\nMilliken Mills Community Centre\, (7600 Kennedy Road) மார்க்கத்தில் பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது . \nகனடிய தமிழ் பேரார்வலர்கள் மற்றும் மாநகர சபைகள் நூல் சேகரிப்பு மையம் இணைந்து நடாத்தும் இந்த விழாவிற்கு\, மாநகர முதல்வர்கள் / கல்விமான்கள் / தொழில்சார் பண்பட்டவர்கள் உட்பட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுளார்கள். \nஅனைவரையும் அன்போடு அழைக்கின்றார் திருமதி ரூபவதி நடராஜா. \nநன்றி \nசில்வெஸ்டர் ராஜரட்ணம்\nபிரதம ஒருங்கிணைப்பாளர் – கனடா தமிழ் பேரார்வலர்கள்\nதொடர்பு: 416-230-3733
URL:https://torontotamil.com/event/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9/
LOCATION:Milliken Mills Community Centre\, 7600 Kennedy Rd\, Markham\, ON\, L3R 9S5\, Canada
CATEGORIES:Book Release
ATTACH;FMTTYPE=image/jpeg:https://torontotamil.com/wp-content/uploads/2019/07/jaffna-library-book-release.jpg
END:VEVENT
END:VCALENDAR