கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் 3 நூல்கள் வெளியீடு

Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough

கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளன. பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு ஸ்கார்பரோ ரீகிரியேசன் சென்டர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.(Scarborough Recreation Centre, 3600 Kingston Rd, Scarborough, ON M1M 1R9) எதிர்வரும் 3ம் திகதி நவம்பர் 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 16:00 முதல் 19:00

Free

Tamil Mirror Awards Gala 2024

Chinese Cultural Centre Of Greater Toronto 5183 Sheppard Ave E, Scarborough

Tamil Mirror English News Paper's 19 th Anniversary and to honour those Tamils who have excelled in the field of Arts, Education, Sports, Community Service, Business etc.

Tharatha Night Season 3

Metropolitan Centre 3840 Finch Ave E, Scarborough

Tharatha Night Season 3

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!