சுன்னாகம் மக்கள் கோடைகால ஒன்றுகூடல்
Milliken Park 4325 McCowan Rd, Scarboroughசுன்னாகம் மக்கள் ஒன்றியம் கனடா - கோடைகால ஒன்றுகூடல் Milliken Park - Lot B
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள். | |
சுன்னாகம் மக்கள் ஒன்றியம் கனடா - கோடைகால ஒன்றுகூடல் Milliken Park - Lot B
கோடை விடுமுறையை உற்சாகமாய் நிறைவு செய்ய இரு நாள் நிகழ்வாக கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019,ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01ம் திகதிகளில். கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா பிரமாண்டமாக 2 நாள் நிகழ்வாக Scarborough முற்றவெளி அரங்கில் (Morningside & Finch) சந்திப்பில் நடைபெறுகின்றது கோடை விடுமுறையை உற்சாகமாய் நிறைவு செய்ய இரு நாள் நிகழ்வாக கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019,ஆகஸ்ட்
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல் திராவிட இனமும் தமிழ் மொழியும் சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “திராவிட இனம் - மானிடவியல் நோக்கு” - திரு. க.சண்முகலிங்கம் ‘’தமிழும் ஏனைய திராவிட மொழிகளும்” - கலாநிதி பார்வதி கந்தசாமி “தமிழ்ப் பிராமியும் பிராகிருதமும்” - கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் ‘’தமிழும், சமஸ்கிருதமும், பிராகிருதமும்” - கலாநிதி மைதிலி தயாநிதி ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 31-08-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement) தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்
Education Foundation of Canada Dinner Night 2019 தாயகத்தில் எமது #கல்வி #மேம்பாட்டு வேலைத்திட்டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை திரட்டும் நோக்கிலும் நமது நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இரவு விருந்துடன் கூடிய இயல் இசை நாடக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம் இதில் தாயகப் பற்றோடு கலந்துகொண்டு சிறப்பிக்கும் உங்களைப் போன்றோரின் பேராதரவு தான் எமது கல்வி மேம்பாட்டு திட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்கும்.
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!