Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களுடனான ஒரு மாலைப்பொழுது!

April 16, 2023 @ 5:30 AM 8:30 PM

இலங்கை வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள் எதிர்வரும் 16ம் திகதி கனடாவில் வீரகேசரி அபிமானிகளையும் ஊடகவியலாளர்களையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் கனடாவில் இயங்கிவரும் சில அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளார்.

நிகழ்வு நடைபெறும் இடம் பின்னர் அறியத்தரப்படும்

Free

Toronto Voice of Humanity

416-732-1608

Scarborough Event Centre

5637 Finch Ave E Unit 1
Scarborough, ON M1B 5K9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...