- This event has passed.
வலைஞர் வாசகர் விருதுவிழா
February 1, 2020 @ 5:30 PM - 11:30 PM
Freeவலைஞர் வாசகர் விருது விழா
பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளுக்கு தேடிப்பாரின் அன்பு வணக்கம்
இவ்விருது விழா எம் தேடிப்பார் வலைதளத்தை என்றுமில்லாதவாறு பெரும் வலைஞர் வந்து செல்லும் இடமாகவாவாக்கிய எம் வலைஞர்களை கௌரவப்படுத்தவும் மற்றும் கடந்த 10 வருடகாலமாக எம் வணிகக் கையேட்டினை முதுகெலும்பாக இருக்கும் வர்த்தக பெருந்தகைகளுடனான சந்திப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் மற்றும் எமது 10ம் வருட(2020) வர்த்தவ கையேட்டினை வெளியிட்டு வைக்கவும் தேடிப்பார் குழுமத்தினரால் நடாத்தவுள்ளோம் ஆகையால், மக்கள், வணிக, வர்த்தக பெருந்தகைகள்,
தேடிப்பார் வலைஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரமுகர்கள் ,பத்திரிக்கை, வானொலி, பண்பலைகள் வானொலிகள் , இனைய சமூக வலைத்தள நண்பர்கள்,நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அனைவைரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்
Netizen Award Night
We would like to take this opportunity to thank all our friends family vendors media and all other business and non business related personal in getting us up to celebration.
We are therefore cordially inviting you to celebrate with us the launch of our book release on this upcoming Saturday day 01 feb 2020 at Metropolitan Center 3840 Finch Ave East SPlease use the link below to register your presence.
Looking forward to see you all there. Admission is free and we will be serving food and drinks.
Thank you.
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!