Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

வன்னிச்சங்க ஒன்று கூடல் 2023

July 8, 2023 @ 9:00 AM 8:00 PM

கனடா வாழ் வன்னி மக்களினது ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் 2023

காலம்: July 08, 2023, சனிக்கிழமை

நேரம்: காலை 9 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை

இடம்: Milliken Park, Lot “C”

Intersection: Middlefield & Steeles Ave E

கனடா வன்னிச்சங்கத்தினால் வருடா வருடம் நடாத்தப்படுகின்ற ஒன்று கூடலானது இவ்வாண்டும் நடாத்தப் படுவதற்குரிய ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளன. எனவே அனைத்து கனடா வாழ் வன்னி மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

விளையாட்டுப் போட்டிகள் வயது ரீதியாக நடத்தப்பட இருப்பதால், கலந்து கொள்பவர்கள் தங்களது வயதினை உறுதிப் படுத்தத் தக்க அத்தாட்சிப் பத்திரம் சமர்ப்பிப்பதோடு விளையாட்டுக்களில் பங்கு பற்றுவோர் பாதணிகளை அணிந்திருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

தொடர்புகளுக்கு: பொ. சிவசுதன்

செயலாளர்

V United Care for Kids Inc.

[email protected]

Free

V Care Kids

416-644-1113

Milliken Park

4325 McCowan Rd
Scarborough, ON M1V 4P1 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...