Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

மஹாகவி நூல் வெளியீடு

November 19, 2022 @ 5:00 PM 9:00 PM

மஹாகவி அவர்களது கவிதைகள்,காவியங்கள், நாடகங்கள் தனித்தனியான முழுத்தொகுப்புக்களாக பேராசிரியர் நுஃமான் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு அண்மையில் வெளிவந்துள்ளன என்பதை அன்பர்கள் அறிந்திக்கலாம்.

அந்த நூல்களின்வெளியீட்டு நிகழ்வும் அவர்பற்றிய நினைவுகூரலும் அவரது ஆக்கங்களிற் சிலவற்றை நிகழ்த்திகாட்டும் கலை நிகழ்ச்சிகளும் இணைந்த ஒரு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம்19 ஆம் திகதியன்று ஸ்காபரோவில் நடைபெறவுள்ளது.

Free

Scarborough Village Recreation Centre

3600 Kingston Rd
Scarborough, ON M1M 1R9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...