Loading Events

« All Events

  • This event has passed.

மட்டக்களப்பு ,போரதீவு மக்களின் கோடைகால ஒன்று கூடல்

July 30, 2022 @ 9:00 AM - 8:00 PM

Free

July மாதம் 30ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை மிகவும் சிறப்பாக, ஊர் மணம் வீசும் அறுசுவை உணவுகளுடன், BBQ வழங்கப்படும்.

அத்துடன்ஊரின் நினைவைக்கொண்டு வரும் விளையாட்டுகளுடன், மிகவும் சிறப்பாக

1100,Whites Road south Pickering இல் அமைந்துள்ள

PETTICOAT CREEK PARK இல் நடை பெற இருக்கின்றது,

இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க உறவுகள்,நண்பர்கள், ஊர் மக்கள் அனைவரையும் வருக ,வருக என்று அழைக்கின்றனர் போரதீவு கனேடிய ஒன்றியத்தினர்.

மேலதிக தொடவுகளுக்கு

https://voca.ro/1ocSSFQn7AMe

THEVA 416 726 9414
GOPAL 647 204 6565
PUVI 416 574 7145
NESSAN 416 856 0703

Details

Date:
July 30, 2022
Time:
9:00 AM - 8:00 PM
Cost:
Free

Venue

Petticoat Creek Conservation Area
1100 Whites Rd S
Pickering, ON L1V 6K7 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!