Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடா பொதுக்கூட்டம்

March 19, 2023 @ 10:00 AM 1:00 PM

பங்குனி மாதம் 19 ஆம் நாள்(March 19, 2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடாவின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

வழமை போல புதிய நிர்வாக சபையினைத் தெரிவு செய்தல், வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்தல், கள்ளியாறுத் திட்டம் போன்ற மிக முக்கியமான விடயங்கள் நிரலில் இருப்பதனால் அனைவரும் வருகை தந்து சங்கத்திற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.

Free

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...