Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்அறிமுக நிகழ்வு

May 14, 2023 @ 4:00 PM 6:00 PM

எனது புதிய நூல் “பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்”அறிமுக நிகழ்வு இலங்கையைத் தொடர்ந்து கனடாவில் நடைபெறுகிறது.

ரொரன்ரோ நகரில் எதிர் வரும் மே14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்வில் நானும் ஆனந்தராணியும் வழங்கும் “அரங்க நினைவலைகள்” ஆற்றுகையும் இடம் பெறும்

Free

Scarborough Village Recreation Centre

3600 Kingston Rd
Scarborough, ON M1M 1R9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...