Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

சங்க இலக்கியக் கருத்தரங்கத்தின் 13ஆவது கருத்தரங்கம்

December 18, 2022 @ 9:00 AM 11:00 AM

அன்புடையீர்,

அண்ணாமலை கனடா தமிழ் – நுண்கலை- யோகா ஆய்ரங்கம் மாதந்தோறும் நடத்தும் சங்க இலக்கியக் கருத்தரங்கத்தின் 13ஆவது கருத்தரங்கம் நவம்பர் மாதம் இறுதி ஞாயிறு (18.12.2022) இந்திய நேரம் மாலை 6:30 மணி, கனடா நேரம் காலை 9:00 மணி நேரத்திற்,

“பழந்தமிழ் இலக்கிங்களில் நாடகக் கூறுகள் – ஓர் ஆய்வு”

என்ற தலைப்பில் முனைவர் கோ. கருணாகரன் அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார். இந்த ஆய்வரங்கிற் பங்குகொண்டு உங்கள் கருத்துக்களையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கருத்தரங்க அறிவித்தல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி வணக்கம்.

பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி.
தலைவர் – தமிழ்த்துறை,
தென்னாசிய நுண்கலை கற்கை மையம் – அண்ணாமலை கனடா.

Free


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...