Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

கௌரவ. ஸ்ரீமதி. மீனா தவரட்ணம் அவர்களின் சேவைநலத்தைப் பாராட்டி பாராட்டுப் பெருவிழா

July 2, 2022 @ 6:30 PM - 10:00 PM

Free

தமிழ், சமய, சமூகப் பணிகளில் நீண்ட காலமாக சேவையாற்றிவருபவரும் பல வருட காலமாக ஆசிரியப் பணிக்கு
அழகு சேர்த்தவருமான கௌரவ. ஸ்ரீமதி. மீனா தவரட்ணம் அவர்களின் சேவைநலத்தைப் பாராட்டி உரும்பிராய் பழையமாணவர்களின் அனுசரணையுடன், அவரது பழைய மாணவரும் தொழில் அதிபருமான திரு.சாந்தா பஞ்சலிங்கம் நடாத்தும் பாராட்டுப் பெருவிழா

JC’S BANQUET HALL
1686 ELLESMERE ROAD,
TORONTO, ONTARIO, CANADA

Saturday July 2nd, 2022 6:30 PM

உலகமெங்கும் வாழும் ஸ்ரீமதி தவரட்ணம் அவர்களின் மாணவர்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு உரிமையுடனும் அன்புடனும் வேண்டுகிறோம்.

Kindly RSVP by June 20th, 2022

உங்கள் அன்பான தொடர்புகளுக்கு.
சாந்தா பஞ்சலிங்கம் 416.200.5470 | [email protected]
Mohan 416.567.0144 | [email protected]

Details

Date:
July 2, 2022
Time:
6:30 PM - 10:00 PM
Cost:
Free

Venue

JC’s Banquet
1686 Ellesmere Rd
Scarborough, ON M1H 2V5 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...