Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

கவிதை உரையாடல் – 2

March 6, 2022 @ 8:30 AM - 10:30 AM

Free

இலக்கியவெளி  சஞ்சிகை நடத்தும் “கவிதை உரையாடல் – 2”

நாள்:         ஞாயிற்றுக்கிழமை 06-03-2022

நேரம்:      

இந்திய நேரம் –        மாலை 7.00

இலங்கை நேரம் –   மாலை 7.00

கனடா நேரம் –         காலை 8.30

இலண்டன் நேரம் – பிற்பகல் 1:30

வழி:  ZOOM, Facebook

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

மேலதிக விபரங்களுக்கு:  – 001416-822-6316

கவிதை   நூல்களைப் பேசுவோம்:

‘மை’ – மா.காளிதாஸ்

உரை:  இரா.பூபாலன்

‘அசையும்  இருள்’ – சந்திரா  மனோகரன்

உரை:  வசந்த தீபன்

‘பறவையின் உடையா நிழல் ‘ – ஜமீல்

உரை:   ந.மயூரரூபன்

‘பறவைகளுக்குத்  திசைகள்   தெரியாது ‘ – சித்தாந்தன்

உரை:   இ.இராஜேஸ்கண்ணன்

 

ஒருங்கிணைப்பு: அகில் சாம்பசிவம்

Details

Date:
March 6, 2022
Time:
8:30 AM - 10:30 AM
Cost:
Free

Organizer

Akil
Phone
416-822-6316


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...