Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் – அரங்கு 16

January 2, 2022 @ 8:30 AM - 10:30 AM

Free

“இலக்கியவெளி” நடத்தும் இணைய வழி  கலந்துரையாடல் – அரங்கு 16

 

“தமிழ்ப்  படைப்புலகில்  செ. கணேசலிங்கன்”

 

 சிறப்புப் பேச்சாளர்கள்:

லறீனா அப்துல் ஹக்  (விரிவுரையாளர், மொழித்துறை, சபரகமுவ பல்கலைக்கழகம்)

விஜிதா திவாகரன் (விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்)

பேராசிரியர் செ.யோகராசா

தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை பிரதம ஆசிரியர்)

ஒருங்கிணைப்பு: கலாநிதி நா.சுப்பிரமணியன்

நாள்: ஞாயிற்றுக்கிழமை 02-01-2022

நேரம்:          

இந்திய நேரம் –      மாலை 7.00

இலங்கை நேரம் –   மாலை 7.00

கனடா நேரம் –       காலை 8.30

இலண்டன் நேரம் – பிற்பகல் 1:30

வழி:  ZOOM, Facebook

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

மேலதிக விபரங்களுக்கு:  அகில் சாம்பசிவம் – 001416-822-6316

Details

Date:
January 2, 2022
Time:
8:30 AM - 10:30 AM
Cost:
Free

Organizer

Akil
Phone
416-822-6316


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...