Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

இணைய வழி கலந்துரையாடல் – அரங்கு 21

May 29, 2022 @ 9:30 AM - 11:30 AM

இலக்கியவெளி நடத்தும் இணைய வழி  கலந்துரையாடல் – அரங்கு 21

“தமிழ்த் திறனாய்வு உலகில் பஞ்சாங்கத்தின் இடம்

 

நாள்:         ஞாயிற்றுக்கிழமை 29-05-2022

நேரம்:     

இந்திய நேரம் –        மாலை 7.00

இலங்கை நேரம் –   மாலை 7.00

கனடா நேரம் –         காலை 9.30

இலண்டன் நேரம் – பிற்பகல் 2:30

வழி:  ZOOM, Facebook

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

பேச்சாளர்கள்:

 

‘தொல் இலக்கிய ஆய்வுகளில் புதிய ஒளி- பேராசிரியர் பஞ்சாங்கத்தின் திறனாய்வுகள்’

– முனைவர் கி.பார்த்திபராஜா

‘நவீன இலக்கியத் திறனாய்வுகள்- பஞ்சுவின் நெடும் பயணம்’
– முனைவர் பா.இரவிக்குமார்

‘க.பஞ்சாங்கம் அவர்களின் பெண்ணியத் திறனாய்வு…’
– முனைவர் இரா.ஸ்ரீவித்தியா

‘தமிழ் இலக்கியப் புலத்தில் பேராசிரியர் பஞ்சாங்கத்தின் இடமும்  இருப்பும்’

– திரு.சி.ரமேஷ்

மேலதிக விபரங்களுக்கு:  – அகில் – 001416-822-6316

Details

Date:
May 29, 2022
Time:
9:30 AM - 11:30 AM

Organizer

Akil
Phone
416-822-6316


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...