
- This event has passed.
ZEE தமிழ் செல்வி யாதவி கனீஸ்வரனின் கௌரவிப்பும் பாராட்டுவிழாவும்
March 15 @ 5:00 PM – 9:30 PM

ZEE தமிழ் செல்வி யாதவி கனீஸ்வரனின் கௌரவிப்பும் பாராட்டுவிழாவும் 15-03-2025 அன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் Kennedy Convention Centre இல் நடைபெறவுள்ளது.
இவ் விழாவிற்கு கலந்து கொள்ள விரும்பம்உள்ளவர்கள் 12-03-2025 இற்கு முன்னர் உங்கள் வரவுகளை கீழ்க்காணும் Phone Number உடன் தொடர்பு கொண்டு முற்பதிவு செய்து விழாவை ஒழுங்கமைக்க ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம் .
தொடர்புகளுக்கு :
ஜெயராதா : 416 528 5750
சத்தியா : 416 579 7744
மோகன் : 416 302 5135
செந்திவேல் : 416 669 4210
Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!