Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

வன்னி தமிழ் சங்கம் கோடைகால ஒன்று கூடல் மற்றும் விளையாட்டு போட்டியும் -2019

July 27, 2019 @ 9:00 AM - 8:00 PM

Free

Summer get-together and sports meet 2019 will be on July 27 Saturday from 9 AM to 8 PM

வன்னி மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் எதிர்வரும் ஜூலை 27 சனிக்கிழமை காலை 9 மணி முதல் முன்னிரவு 8 மணி வரையிலும் நடைபெற உள்ளது. வழமைபோல் காலை மதியம் இரவு உணவுகளுடன் உணர்வுகளை உணர்வுகளைப் பகிர்ந்து ஊரின் நினைவுகளை மீட்டிட வாருங்கள்

Details

Date:
July 27, 2019
Time:
9:00 AM - 8:00 PM
Cost:
Free
Event Category:

Organizer

V Care Kids
Phone
416-644-1113

Venue

Neilson Park
1555 Neilson Rd
Scarborough, ON M1B 5Z7 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...