- This event has passed.
உதயன் பல்சுவைக் கலை விழா 2019
September 28, 2019 @ 6:00 PM - 11:00 PM
உதயன் பல்சுவைக் கலை விழா 2019
கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெறும் உதயன் பல்சுவைக்கலைவிழா இவ்வருடம் 28.09.2019 சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு ஸ்காபரோவில் Armenian Youth Centre மண்டபத்தில்
ஈழத்து, கனடியக் கலைஞர்கள் வழங்கும் இசை, நடன, நாடக விழா காத்திருங்கள்! மேலதிக விபரங்களுக்கு:- 416 752 1524 அல்லது 416 732 1608
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!