- This event has passed.
TNCSC’s Mega Winter Festival 2022
December 25, 2022 @ 4:30 PM – 10:30 PM
TNCSC’s Mega Winter Festival 2022
அன்பு தமிழ் உறவுகளே,
தமிழ்நாடு கலாச்சாரச்சங்கம் இந்த வருடம் (2022) 25-ஆம் ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. அதனுடன் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக நமது தமிழ்நாடு கலாச்சாரச்சங்கம், பல்வேறு கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை டிசம்பர் 25 – ஆம் நாளில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்: Apollo Convention Centre, 6591 Innovator Dr, Mississauga, ON L5T 2V8
நேரம்: மாலை 4.30 மணி முதல்
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
வரவேற்பு குளிர்பானங்கள்
சுவையான சைவ & அசைவ மாலை நேர சிற்றுண்டி வகைகள்
சுவையான சைவ & அசைவ இரவு நேர உணவு வகைகள்
நடன நிகழ்ச்சிகள்
இன்னிசை நிகழ்ச்சிகள்
வேடிக்கையான தருணங்கள்
அனைவருக்குமான நடனத் தளம்
சமூக இணைப்பு
மாபெரும் பரிசு மழை
குழந்தைகளுக்கான பரிசுகள்
மற்றும் பல ஆச்சரியங்கள்
Tamil Nadu Cultural Society Of Canada – TNCSC
416-273-4437
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!