Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

திரு ம.ஆ.சுமந்திரன், திரு இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்

November 20, 2021 @ 5:30 PM - 7:30 PM

Free

பொதுக் கூட்டம்

இடம் : JC’S Banquet Hall

1686 Ellesmere Road, Scarborough

(வாகனங்கள் Basement பார்க்கிங்கை பயன்படுத்தலாம்)

 

காலம் : 20-11-2021 (சனிக்கிழமை) மாலை 5.30 மணி.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு ம.ஆ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.

குறிப்பு: முகக் கவசம் அணிந்து வருவதோடு கோவிட் – 19 தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக் கொண்டதற்கான  சான்றுகள் கொண்டு வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அனைத்து சுகாதார வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

 

மேலும் மண்டப கொள்ளளவுக்கேற்பவே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

 

கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Details

Date:
November 20, 2021
Time:
5:30 PM - 7:30 PM
Cost:
Free

Organizer

கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Venue

JC’s Banquet
1686 Ellesmere Rd
Scarborough, ON M1H 2V5 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...