Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

TGTE’s Track & Field Competition 2023

August 5, 2023 @ 10:00 AM 5:00 PM

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 4 வயது முதல் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான 5வது வருட தடகள விளையாட்டுப் போட்டி, மற்றும் சிறப்பு நிகழ்வாக கயிறு இழுத்தல் போட்டி ஆகியன நடைபெற உள்ளன.

ஆகஸ்ட் 5, 2023 அன்று காலை 10.00 மணி முதல் Birchmount Stadium (85 Birchmount Road)இல் நடைபெறும்.

Free

TGTE Canada

416-830-4305

Birchmount Stadium

75 Birchmount Rd
Scarborough, ON M1N 3J7 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...