Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

Still I Rise நூல் வெளியீடு

June 24, 2023 @ 2:30 PM 5:00 PM

கனடா வாழ் எழுத்தாளர் க. நவம் அவர்கள் அனைவரையும் அன்றைய தினம் தனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கின்றார்..

நூல் வெளியீடு

மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய “எனினும் நான் எழுகின்றேன் STILL I RISE” எனும் நூல் வெளியிடப்படவுள்ளது

காலம்: 24 ஜுன், 2023, சனிக்கிழமை,பி.ப. 2.30 – 5.00
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்
Scarborough Civic Centre,
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்!

416-821 5773
647-248 2603

Free

Scarborough Civic Centre

150 Borough Dr
Scarborough, ON M1P 4N7 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...