- This event has passed.
Sitpi’s Academy 4th Annual Show
May 5, 2024 @ 4:00 PM – 8:00 PM
சிற்பி அகாடமி வெற்றிகரமாக 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எங்களின் வருடாந்திர நாள் வைகாசிc05, 2024 அன்று மதியம் 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஜே கிளார்க் ரிச்சர்ட்சன் உயர்நிலைப் பள்ளியில் ( J. Clarke Richarson High School, Ajax ON) திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் எங்கள் மாணவர்கள் தங்கள் தமிழ்த் திறமைகளை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்த ஆவலாக உள்ளனர் . தயவு செய்து எங்கள் மாணவர்களை தமிழ் கற்கும் முயற்சியில் ஊக்குவிக்கவும்.
Sitpi Academy is completing 4 years. Our Annual Day is scheduled on May 05th, 2024 from 4:00 PM to 8:00 PM at Mary Ward Catholic Secondary School.
We are cordially inviting you to attend our event. Our students are looking forward to showcasing their Tamil talents through various forms. Please encourage our students in their endeavor to learn Tamil.
நன்றி,
Sitpi Academy
416-214-9300
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!