Sitpi Academy’s Tamil Heritage Month Celebration and Exhibition
January 18 @ 10:00 AM – 3:00 PM
இந்த நிகழ்ச்சியில் எங்களது மாணவர்களின் தமிழ் மரபுத் திங்கள் மாதத்தின் சிறப்பு கண்காட்சியும் நடைபெறும். எங்கள் மாணவர்கள், தமிழ் கலைகள் மற்றும் கலைஞர்களைத் தலைப்பாக கொண்டு விளக்கக்காட்சிகளை படைத்தது பார்வைக்கு வைக்கப்படும்.
நீங்கள் கலந்துகொள்வதன் மூலம், எங்கள் மாணவர்களின் கடின உழைப்பையும் படைப்பாற்றலையும் நீங்கள் காணலாம்.
This celebration is more than an event—it is a vibrant showcase of our students’ projects and creativity, reflecting our Tamil community’s deep cultural pride and heritage. By attending, you’ll witness the remarkable work of our students and partake in a unique cultural experience.
We would be thrilled to have your presence and participation as we celebrate Tamil Heritage Month. Please respond to this email as soon as possible to let us know if you can join.
We look forward to welcoming you to this joyous occasion!
அன்புடன்
சிற்பி கல்வி கூடம்
Sitpi Academy
416-214-9300
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!