Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

தமிழ்க் களஞ்சியம் வழங்கும் இணைய வழிப் பட்டிமன்றம்

June 19, 2021 @ 8:30 AM - 10:30 AM

Free
தமிழ்க் களஞ்சியம் வழங்கும் இணைய வழிப் பட்டிமன்றம்
பட்டிமன்றத் தலைப்பு:தமிழ்மொழியை நிலைத்திடச் செய்வதில் தமிழ்ச் சமூகம் போதியளவு அக்கறை காட்டுகிறதா? இல்லையா?”
பட்டிமன்றத் தலைமை: எழுத்தாளர். அகணி சுரேஷ் அவர்கள் (கனடா)
காலம்: 19 ஆந் திகதி, ஆனி மாதம் 2021
இலங்கை நேரம்: மாலை 6:00 மணி
கனடா: காலை 8:30 மணி
ஐரோப்பா: மதியம் 2:30 மணி
அவுஸ்திரேலியா: இரவு 10:30 மணி
Join Zoom Meeting
Saturday 19th June 2021 at 8.30 a.m in Canada
Zoom ID: 887 7393 382
Passcode: 155125

Details

Date:
June 19, 2021
Time:
8:30 AM - 10:30 AM
Cost:
Free


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...