Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

நடேஸ்வராக் கல்லூரி குளிர்கால ஒன்றுகூடல்

December 21, 2019 @ 6:00 PM - 10:00 PM

Free
நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க குளிர்கால ஒன்றுகூடல்
கனடா, நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க குளிர்கால ஒன்றுகூடல் எதிர்வரும் 21.12.2019 ( சனிக்கிழமை) பிற்பகல் 6 மணிக்கு Malvern Family Resource Centre ( 90 Little Road, Scarborough) இல் நடைபெறவுள்ளது.
பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவரையும் நிகழ்வுக்குத் தவறாது வருகை தருமாறு நடேஸ்வரா பழைய மாணவர் சங்கம் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கிறது!
தொடர்புகளுக்கு:
(647) 807-9357,  (416) 316-9526

Details

Date:
December 21, 2019
Time:
6:00 PM - 10:00 PM
Cost:
Free

Organizer

Nadeswara College OSA Canada
Phone
416-402-1372

Venue

Malvern Family Resource Centre
90 Little Road
Scarborough, ON M1B 5E2 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...