Loading Events

« All Events

  • This event has passed.

ஊர்காவற்றுறை ஒன்றியம் கனடா – வருடாந்த கோடை கால ஒன்று கூடல்

June 11, 2022 @ 8:30 AM - 9:00 PM

KAYTS ASSOCIATION OF CANADA ஊர்காவற்றுறை ஒன்றியம் கனடா

ஊர்காவற்றுறை ஒன்றியம் கனடா அமைப்பினால் நடாத்தப்படும் வருடாந்த கோடை கால ஒன்று கூடல் Covid-19 தொற்று சுகாதார விதி முறைகளுக்கமைய எதிர்வரும் ஆனி மாதம் 11ம் திகதி 2022, சனிக்கிழமை Morningside Park இல் நடைபெறவுள்ளது.

இவ் ஒன்று கூடலில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், குலுக்கல் முறை பரிசுகள் மற்றும் பல சுவையான உணவு வகைகளும் உள்ளடங்கும்.

அனைத்து ஊர்காவற்றுறை மக்களையும் தவறாமல் குடும்பமாக பங்கு கொண்டு எமக்கு சிறந்த ஆதரவு அளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலம்: ஆனி மாதம் 11ம் திகதி 2022.
நேரம்: காலை 8.30 முதல் இரவு 9 மணி வரை.
இடம்: Morningside Park, Lot # 8, 1A.

Please join us for a fun-filled day of food, games, music, entertainment and socializing for all ages. It is also a great opportunity for families to finally meet up with the Kayts community in person. Bring your families and support us!

Date: June 11th 2022
Time: 8:30am to 9:00pm
Where: Morningside Park, Lot # 8, 1A.

If you have any questions please give us call

தொடர்புகளுக்கு.

Juvan [416]273-4114
Sriharan [647]299-4760
Jeniver [647]409-2177
Merlin [647]294-2286
Gary [647]760-4763
Deroshan [647]687-3240
Demison [416]419-1946
Deniston [647]284-2827
Truman [416]805-3029

Details

Date:
June 11, 2022
Time:
8:30 AM - 9:00 PM

Venue

Morningside Park
390 Morningside Ave
Scarborough, ON Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!