Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

July 1983 – நினைவுகளும், பதிவுகளும்.

July 25, 2021 @ 10:00 AM - 12:30 PM

ஜூலை 1983-
நினைவுகளும் – பதிவுகளுமான Zoom வழியான கலந்துரையாடல் !
இந்தக் கலந்துரையாடல் , 1983 ஜூலை இனவாதச் சங்காரம் -இலங்கையின் அரசியல் , சமூக வரலாற்றில் தோற்றுவித்த விளைவுகள், அதன் போக்குகள் பற்றிய ஒரு அரசியல் , சமூக கலந்துரையாடலாகும்!
Topic: JULY 1983
Time: Jul 25, 2021

03.00  PM London,  4.00 PM Europe ,7.30 PM Sri Lanka& India, 10.00 AM Canada

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87636603417?pwd=S1puRXlwQmF1SXR2V1ErOFp1ek1SUT09

Meeting ID: 876 3660 3417
Passcode: 315189

38 வருடங்கள்….
அரசியல் தொடர்ச்சிகள்….
சமூக விளைவுகள்……
25 ஜூலை 2021 ( ஞாயிறு)
3.00 PM London, 4.00 PM Europe ,7.30 PM Sri Lanka & India, 10.00 AM Canada
 
உரையாளர்கள்
——————-
* V. Thanabalasingham
– senior Journalist , writer

* Mu. Sivalingam
– writer, Political and Social Activist

* Ameer Ali
– Professor at Murdoch University, Western Australia

* Sunil Vijesriwardena
– Artist , Civil  Activist , University Teacher, Founder of Vibavi

* Cheran Rudhramoorthy
– Poet , Professor at University of Windsor

– வழிப்படுத்தல்
N.Suseendran
M. Fauzer

தொடர்புகளுக்கு
0044 7817262980
ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Details

Date:
July 25, 2021
Time:
10:00 AM - 12:30 PM


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...