- This event has passed.
International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of this Crime
December 11, 2021 @ 11:00 AM - 1:00 PM
FreeInternational Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of this Crime
விழித்தெழு தமிழா!
இனவழிப்பு தடுப்பும் இனவழிப்பு குற்றதால் பாதிக்கப்பட்டோரின் மாண்பை நினைவுகூறும் உலக நாள் சிறப்பு இணையவழிக் கருத்தாடல்
11/12/2021 சனிக்கிழமை
ஈழம் 21:30
பிரான்ஸ் 17:00
பிரித்தானியா 16:00
கனடா காலை 11:00(Eastern Time)
பங்குகொள்வோர்
முனைவர் அல்பிரட் டி சயாஸ் (Prof.Alfred de Zayas) மக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு நிலையை பரப்பும் மேனாள் ஐ.நா தற்சார்பு வல்லுநர்.
அரிஸ் பபிகியன் (ஸ்கார்பரோ மாநில பாராளுமன்ற உறுப்பினர், கனடா)
சுரேஸ் பிரேமச்சந்திரன் (முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை)
லோகன் கணபதி (ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர்,கனடா)
குருசாமி சுரேந்திரன் (ஊடகப் பேச்சாளர்,ரெலோ (TELO) இலங்கை)
சாருதி ரமேஸ் (மாணவி,ரொரண்டோ பல்கலைக்கழகம், கனடா)
அமரன் கந்தையா (மாணவன், இளம் செயற்பாட்டாளர், அமெரிக்கா)
தொகுப்பாளர்
விமல் நவரத்தினம்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர், ஏபிசி தமிழ் ஒலி(ECOSOC) & மனித உரிமைகள் செயல்பாட்டாளர், கனடா
இனவழிப்பு தடுப்பும் இனவழிப்பு குற்றதால் பாதிக்கப்பட்டோரின் மாண்பை நினைவுகூறும் உலக நாளினை முன்னிட்டு ஒழுங்குபடுத்துபட்டுள்ள இவ் இணையவழி கருத்தரங்கில் தாயகம் புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசியல் ஆளுமைகளுடன் இளம் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களும் கலந்துகொள்கிறார்கள். இதில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :
Join Zoom Meeting:
https://us02web.zoom.us/j/
Meeting ID: 874 4906 4237
விழித்தெழு தமிழா! எம் இனத்தின் அழிவை காக்க அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!