Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

மாபெரும் எழுச்சிப் பேரணி

September 15, 2019 @ 4:00 PM - 7:00 PM

Free

We support,

கனடாவில் மாபெரும் எழுச்சிப் பேரணி!

தமிழீழத்தில் இடம்பெற இருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும்!

ஜெனீவாவில் இடம்பெற இருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகமும்!

மாபெரும் எழுச்சிப் பேரணி இடம் பெறும்

இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் (360 University Avenue)
காலம்: ஞாயிற்று செப்டெம்பெர் 15, மாலை 4 மணி முதல்

கனடிய தமிழர் சமூகம் மற்றும் கனடிய மாணவர் சமூகமாக அனைத்து கனடிய உறவுகளையும் இப்பேரணியில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு: 416.830.7703

Details

Date:
September 15, 2019
Time:
4:00 PM - 7:00 PM
Cost:
Free

Organizer

National Council of Canadian Tamils – NCCT
Phone
416-830-7730

Venue

U.S. Consulate General Toronto
360 University Ave
Toronto, ON M5G 1S4 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...