- This event has passed.
Ekuruvi Steps 2023
June 25, 2023 @ 9:00 AM – 11:00 AM
Ekuruvi Steps 2023 – Value Addition Awareness மதிப்புக்கூட்டல்
Ekuruvi Steps 2023 இந்த வருடமும் June 25 ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம் 10,000 Steps Per Day to over 60 Days வரும் ஜூலை 25 திகதியிலிருந்து ஓகஸ்ட் 25 வரை அறுபது நாட்க்கள், நாள் ஒன்றுக்கு 10,000 காலடிகள் என்று இலக்கு கண்காணிக்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து உங்கள் மனம் ,உடல் அரோக்கியதை மேம்பெடுத்துவது மட்டுமல்லாது, சமூகத்தையும் புத்துணர்ச்சியுடன் உங்களுடன் கொண்டு செல்ல இணைந்து நடக்குமாறு அனைவரையும் மீண்டும் இந்த வருடமும் அன்புடன் அழைக்கின்றோம்
Navajeevan Anantharaj
416-272-8543
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!