- This event has passed.
மாபெரும் வாகன ஊர்தி முற்றுகைப்போராட்டம்
February 4 @ 2:00 PM – 5:00 PM
Feb 4 .சிறிலங்கா சுதந்திர தினம், ஈழத் தமிழர்களுக்கு துக்க நாள், தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்ட நாள்
76ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் இன அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட எம் மக்களை நினைவு கூர்ந்தும், இமாலயப்பிரகடனத்தை நிராகரித்தும், சிறிலங்கா துணைத்தூதரகத்தால் முன்னெடுக்கப்படும் சிறலங்கா சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்த்து “மாபெரும் வாகன ஊர்தி முற்றுகைப்போராட்டம்” நடைபெறவுள்ளது.
இம்முறை Feb 4 சிறிலங்கா துணைத்தூதரகம் ஆயிரம் பேர் கொண்ட மண்டபத்தை ஒழுங்கு செய்து பல சிறிலங்கா அமைச்சர்களையும் அழைத்து மிகப்பிரமாண்டமாக இமாலயப்பிரகடனத்தையும் சேர்த்து கொண்டாடவுள்ளார்கள். இதைனை எதிர்த்து மாபெரும் முற்றுகைப்போராட்டத்திற்கு
மக்களே தயாராகுங்கள்!
அணியணியாகத் திரளுங்கள்!
காலம்: Feb 4th, 2024
நேரம் மாலை 2:00 மணி
பேரணி ஆரம்பிக்கும் இடம்
1345 Morningside Avenue, Scarborough, ON M1B 5K3
தொடர்புகளுக்கு
கனடியத்தமிழர் சமூகம்
416-830-7703
437-860-4580
647-975-0524
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!