Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

Education Foundation of Canada Dinner Night 2019

August 31, 2019 @ 6:00 PM - 11:00 PM

$50.00

Education Foundation of Canada Dinner Night 2019

தாயகத்தில் எமது #கல்வி #மேம்பாட்டு வேலைத்திட்டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை திரட்டும் நோக்கிலும் நமது நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இரவு விருந்துடன் கூடிய இயல் இசை நாடக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம் இதில் தாயகப் பற்றோடு கலந்துகொண்டு சிறப்பிக்கும் உங்களைப் போன்றோரின் பேராதரவு தான் எமது கல்வி மேம்பாட்டு திட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்கும்.

Details

Date:
August 31, 2019
Time:
6:00 PM - 11:00 PM
Cost:
$50.00

Organizer

Education Foundation of Canada
Phone
416-400-6569

Venue

JC’s Banquet
1686 Ellesmere Rd
Scarborough, ON M1H 2V5 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...