Loading Events

« All Events

  • This event has passed.

கனேடிய அரசே! சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து

January 29, 2021 @ 8:00 PM - 9:00 PM

Free

இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29/01/21) இரவு 8.00 மணிக்குஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரான திரு. லோகன் கணபதி அவர்கள் இணையவழி தொழிழில்நுட்பத்தின்ஊடாக உத்தியோகபூர்வமாக  கையெழுத்து இட்டு ஆரம்பித்து வைப்பார்

சிறப்புரை:

மாண்புமிகு முனைவர். தொல். திருமாவளவன்
(இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

வாழ்த்துரை:

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள்
(ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்)

காலம்: 29. 01. 2021 மாலை 8 மணி (கனடிய நேரம்)

தமிழ்நாடு இலங்கை நேரம் (30. 01. 2021 காலை 6:30)

தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
Meeting ID: 844 1883 4180
Passcode: 335829

இணையவழி இணைப்பு:

https://us02web.zoom.us/j/84418834180?pwd=ZmtHRnZ5NHBqTjJDRTUxTlNwNFd6QT09

Meeting ID: 844 1883 4180

Passcode: 335829

காலம்: 29-01-2021 மாலை 8 மணி ( கனடா நேரம்)

கனேடிய வெளிநாட்டு அமைச்சுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கு இன்றே நாம் இணையவழியேஒப்பமிடுவோம்.

கீழ்வரும் இணைப்பை அழுத்துவதன் மூலம் உங்களது கையெழுத்தை இடலாம்.

https://ctcja.com/

– கனடா தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு- Canadian Tamil coalition for Justice and Accountability
தொடர்புகளுக்கு: [email protected], 416 893 9545 416 471 8019

Details

Date:
January 29, 2021
Time:
8:00 PM - 9:00 PM
Cost:
Free

Organizer

Canadian Tamil Colition for Justice and Accountability
Email
info@ctcja.com

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!