- This event has passed.
A Tribute to Late Mr.M. Thalayasingam
April 9, 2023 @ 6:00 PM – 9:00 PM
புங்குடுதீவில் “போர்ப்பறை” ஒலி அடங்கி 50 ஆண்டு காலங்கள் கடந்தாலும் கண்ட கனவு நோக்கி நத்தை நடையோடு நாம்.
50th ANNIVERSARY OF HIS DEATH
அமரர் ஆசிரியர் மு.தளையசிங்கம் (1935-1973)
ஈழத்தின் முதன்மையான சிந்தனையாளர்களில் ஒருவரும், முக்கியமான இலக்கிய ஆழுமைகளில் ஒருவருமான அமரர் ஆசிரியர் மு.தளையசிங்கம் அவர்கள் எம்மை விட்டு பிரிந்து 50 ஆண்டுகளை நினைவு கூருவோம்.
இலக்கிய ஆர்வலர்கள், பத்திரிகை, எழுத்துலக நண்பர்கள், அவரது மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Date:
Sunday April 09, 2023
Time: 6:00 P.M.
Venue:
CTCC Business Centre
80 Travail Road,
Unit 1, Markham
(Markham and 14th)
விழாக்குழு
Contact:
Kumar: 416.454.5646
Sathan: 437-335-6991
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!