Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

200 yrs Anniversary of MGHS

May 27, 2023 @ 6:00 PM 11:00 PM

அன்பார்ந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பழைய மாணவர்களுக்கு அன்பான அழைப்பிதழ்.

இந்த வருடம் நமது பாடசாலை தனது 200 வது வருடத்தை பூர்த்தி செய்கிறது. அதை கொண்டாடும் முகமாக கனடா/அமெரிக்கா வாழ் பழைய மாணவர் சங்கம் இங்கு ஒரு விழாவை ஏற்பாடு செய்துள்ளது

காலம் : May 27th, 2023 (சனிக்கிழமை மாலை 6.00 மணி)
இடம்: Estate Banquet Hall (Scarborough)
நுழைவு கட்டணம்: $75.00

எமது பழைய மாணவர்கள், நண்பர்கள் அனைவரையும் இதில் கலந்து கொண்டு இவ்விழாவுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

$75

The Estate Banquet & Event Centre

430 Nugget Ave
Scarborough, ON M1S 4A4 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...