
வைகறை இரவி – அவர்களுக்கான அஞ்சலி கூட்டம்
March 8 @ 3:30 PM – 6:30 PM

வைகறை இரவியுடன் பழகிய அற்புதமான சந்தர்பங்களை நினைவு கொள்வதோடு மட்டுமல்லாமல் பகிர்ந்தும் கொள்வோம்.
மார்ச் 8 ம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் …
Scarborough Village Recreation Center
3600 Kingston Road , Scarborough ON M1M 1R9.
தொகுத்து வழங்குவது :-
இலங்கதாஸ் பத்மநாதன்
நினைவுகளை பகிர்ந்து கொள்வோர்
சிவா முருகுபிள்ளை
யோகா வளவன்
சேரன் உருத்திரமூர்த்தி
நவஜீவன் அனந்தராஜ்
நளினி இரட்ணராஜா
சுரேஷ் பிரேமசந்திரன்
Prof. Jose Etcheverry
மற்றும் பல நண்பர்கள்..
ரவியின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
ஜூம் …
Meeting ID: 849 2854 3451
Passcode: 832025
மேலதிக தொடர்புகளுக்கு
+1 437) 580-8470
வைகறை வாசகர்கள், நண்பர்கள்.

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!