Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

வர்ண மாலை!

September 29, 2023 @ 6:00 PM 9:30 PM

யாழ் மாவட்டத்திலும் பின்பு கொழும்பிலும் பிரபலமான பௌதிகவியல் ஆசிரியர் வர்ணம் மாஸ்டர் ( திரு வர்ணகுலசிங்கம்) Toronto நகருக்கு வந்துள்ளார். அவரை கௌரவிக்குமுகமாக அவரது பழைய மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுவதற்காகவும் அவரது பழைய மாணவர்களாகிய நாம் ஒரு ஒன்றுகூடலை ஒழுங்கு செய்துள்ளோம்.

அவரது பழைய மாணவர்கள் மற்றும் அவரை அறிந்தவர்களை அந்த ஒன்றுகூடலுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Date: Sept 29, Friday
Time: 6 pm to 9.30 pm
Venue: Scarborough Panagio’s all Day Grill
1928 McCowan Road, ON M1S 4K1

நன்றி

பி.கு : தயவு செய்து இத்தகவலை வர்ணம் மாஸ்டரை அறிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

Please RSVP by Thursday 28/09/2023

Please click HERE to RSVP.

Free

Scarborough Panagio’s All Day Grill

1928 McCowan Rd
Toronto, Ontario M1S 4K1 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...