Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாதக் கலந்துரையாடல்

November 30, 2019 @ 3:00 PM - 7:00 PM

Free

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்

கார்த்திகை மாதக் கலந்துரையாடல்

“தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள்”

‘அரங்க ஆற்றுகைகளும் வளர்ச்சி அம்சங்களும்’

உரை நிகழ்த்துவோர்:

திரு . பி.ஜே. டிலீப்குமார்
திரு. பொன்னையா விவேகானந்தன்

’நெறியாளர்களின் அனுபவப் பகிர்வுகள்’

நெறியாளர்கள்:

திரு. ரெஜி மனுவேற்பிள்ளை

திரு. செல்வம் அருளானந்தம்

திரு. கணபதிப்பிள்ளை மதிபாஸ்கரன்

’புதிய தலைமுறைக் கலைஞர்களின் நேர்காணல்’

ஐயந்தெளிதல்அரங்கு

நாள்: 30-11-2019
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan’s Clinic – Basement)
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

Details

Date:
November 30, 2019
Time:
3:00 PM - 7:00 PM
Cost:
Free

Organizer

Akil
Phone
416-822-6316

Venue

Toronto Tamil Sangam Hall
5633, Finch avenue East, Unit #7
Scarborough, ON M1B 5k9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...