Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

முனைவர் வாசுகி நகுலராஜாவின் நூல் வெளியீட்டு விழா

September 10 @ 3:00 PM – 6:00 PM

Tamil Business Directory

நிகழ்வு விபரம்:
முனைவர் வாசுகி நகுலராஜா அவர்கள் தனது முனைவர் பட்ட (PhD) ஆய்வினை தமிழில் நிறைவு செய்து, அதனை நூலாக வெளியிட்டுள்ளதை முன்னிட்டு சிறப்பு நூல் வெளியீட்டு விழா ஸ்கார்பரோவில் நடைபெறவுள்ளது.

“பன்முக ஆற்றலாளர் கா. சிவத்தம்பியின் தமிழியல் பார்வை” எனும் இந்த நூல், பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் பன்முகப் பார்வை தொடர்பான ஆய்வின் பல்வேறு பரிமாணங்களை விரிவாக ஆராயும் படைப்பாக அமைந்துள்ளது.

அறிவும், பண்பும், பண்பாடும் நிறைந்த இந்த சிறப்பு நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

நாள்: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6, 2026
நேரம்: மாலை 3:00 மணி
இடம்: 120 Tapscott Rd, Unit 3, Scarborough, ON M1X 1E8

Sri Sathya Sai Baba Centre Of Scarborough

5321 Finch Ave E
Scarborough, ON M1S 5W2 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...